சித்திரைத் திருவிழா நடைபெறுமா?

மதுரையில், சித்திரைத் திருவிழாவை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை, அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.

அருண் போத்திராஜ், என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், 100 ஆண்டுகளாக நடந்துவரும் சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, அதிகாரிகள் தொடங்காமல் உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை தொடங்க உத்தரவிடக் கோரியும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மனுவை விசாரணைக்கு ஏற்காமல் திருப்பி அனுப்பியது.

Recommended For You

About the Author: Editor