பிரான்சில் +1,438 கொரோனா மரணங்கள்

பிரான்சில் 15.4.2020 இன்று +1,438 கொரோனா மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்

இன்று இடம்பெற்ற மரணங்களுடன் சேர்ந்து பிரான்சில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,167 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது 99,741 பேர் கண்காணிபில் வைக்கப்பட்டு வருவதுடன் இவர்களில் 6,457 பேர் தீவிர சிகிச்சை பிரிவில அனுமதிக்க பட்டுள்ளனர்.

பிரான்சில் மொத்தமாக 147,863 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

சர்வதேச கணக்கெடுப்பின் படி உலகம் முழூவதும் 204 நாடுகளில் 2,055,743 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 133,098 பேர் உயிரிளந்துள்ளார்கள் என்பதுடன் 508,388 பாதிப்பில் இருந்து முற்றாக மீண்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor