இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 330 ஆனது!

மேலும் இருவருக்கு சற்றுமுன் கொரோனா அடையாளம் காணப்பட்டதையடுத்து இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor