
தினசரி நோயாளர் பரிசோதனைகளின் எண்ணிக்கைகளை கூட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கடிதமொன்றின் மூலம் வினவியுள்ளது.
ஏற்கனவே இது தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைகளையும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுக் கூறியுள்ளது மருத்துவ அதிகாரிகள் சங்கம்.