ஜேர்மனி நாட்டில் ஈழத்து யுவதி உயிரிழப்பு

ஜேர்மனி நாட்டில் வசித்துவரும் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியைச் சேர்ந்த செல்வி கரியற் கிரிஸ்ரினா[ வயது 22] என்ற இளம் யுவதி தீடிர் சுகயீனம் காரணமாக இன்று 23-04-2020 வைத்தியசாலையில் உயிரிழந்தார்

சிறு வயதில் தந்தையை இழந்து தாயாரின் அரவனைப்பில் வளர்ந்து வந்தவர் கல்வியிலும் சிறந்து விளங்கி உயர் கல்வி கற்று வரும் நிலையில் தீடிர் சுகயீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்

இன்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் இவரின் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செல்வியின் ஆத்மா சாந்திக்கு குடும்பத்தாருக்கு தமிழ் அருள் இணையம் அனுதாபம் தெரிவித்துக்கொள்கிறோம்.

Recommended For You

About the Author: Editor