சும்மா கிழி! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் செய்த பெரும் TRP சாதனை!

இந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் தர்பார். ரஜினி இப்படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் நயன்தாராவும் நடித்திருந்தார். சில சர்ச்சைகளுக்கிடையிலும் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளார்கள். இப்படம் உலகளவில் 14,593,000 TRP Impressions களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனை ஒட்டுமொத்த ரஜினிகாந்த் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

Recommended For You

About the Author: Editor