கொளுந்துவிட்டு எரியும் எண்ணெய்க் கப்பல்

நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயினை அணைப்பதற்கு முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் நேற்று ஸ்ரீலங்கா கரையிலிருந்து 40 கடல் மைல்தொலைவில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீ தற்போது பாரிய அளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வேகத்தில் தீப்பரவினால் வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor