சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவருக்கு கொரோனா!

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவரான ஜியானி இன்பான்டினோ (Gianni Infantino) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (27) உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 50 வயதான அவர் வீட்டில் 10 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைப்பிடித்து வருகிறார்.

அவரை கடந்த சில நாட்களில் சந்தித்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு FIFA வேண்டுகோள் விடுத்துள்ளது

Recommended For You

About the Author: Editor