யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொட்டித்தீர்க்கும் மழை!

யாழ்ப்பாணத்தில் இன்றுமாலை 5.30 மணியளவில் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது.

ஏற்கனவே நல்லூர் வீதி, ஸ்ரானலி வீதி, பஸ் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது

Recommended For You

About the Author: Editor