சித்திரைத் திருவிழா நடைபெறுமா?

மதுரையில், சித்திரைத் திருவிழாவை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை, அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது. அருண் போத்திராஜ், என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், 100 ஆண்டுகளாக நடந்துவரும் சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, அதிகாரிகள் தொடங்காமல் உள்ளதாகவும்,... Read more »