அதிகார மோதலுக்குள் ராஜபக்சக்கள்!

ராஜபக்சக்களுக்கு இடையில் அதிகார மோதல் உருவாகியுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச குடும்பத்தினருக்கு இடையிலான அதிகார மோதலின் பிடியில் கொரோனாவிற்கு எதிரான போராட்டம் சிக்கித் தவிப்பதாக... Read more »

PCR பரிசோதனை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ள தீர்மானம்!

கொரோனா வைரஸ் தொடர்பான PCR பரிசோதனைக்காக தனியார் வைத்திய சாலைகளையும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளொன்றுக்கு ஆயிரம் பேரிடம் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கையில் குறிப்பாக கொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில்... Read more »

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!!

தினசரி நோயாளர் பரிசோதனைகளின் எண்ணிக்கைகளை கூட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கடிதமொன்றின் மூலம் வினவியுள்ளது. ஏற்கனவே இது தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைகளையும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுக் கூறியுள்ளது மருத்துவ அதிகாரிகள்... Read more »

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 330 ஆனது!

மேலும் இருவருக்கு சற்றுமுன் கொரோனா அடையாளம் காணப்பட்டதையடுத்து இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. இதில் 105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Read more »

சிறையில் தனிமைப்படுத்தப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, தலுபொத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சிறைத்தண்டனை பெறும் கைதிகள் சிறைக்கு அனுப்பப்பட முன்னர் கொரோனா பரிசோதனைக்கு... Read more »