மர்ம பொதியால் தடைப்பட்ட RER C..!

இன்று வெள்ளிக்கிழமை காலை RER C தொடருந்து சேவை தடைப்பட்டது. காலை 10 மணி அளவில்  Musée d’Orsay தொடருந்து நிலையத்தில் RER C சேவைகள் இரு திசைகளிலும் தடைப்பட்டன. மர்மான பொதி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதால் இந்த சேவை, பாதுகாப்பு... Read more »

மகிழுந்து திருடனுக்கு கத்திக்குத்து!

இரு திருடர்கள் இணைந்து மகிழுந்து ஒன்றை திருட முற்பட்டுள்ளனர். திருடர்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு Thiais  (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள rue Hélène Muller வீதியில் நபர் ஒருவர்  தனது மகிழுந்தை நிறுத்திவிட்டு தனது... Read more »

சொதப்பிய தோனி.. சிஎஸ்கே தோல்வி

தோனி செய்த பெரிய தவறு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒரு தோல்வியை தழுவியுள்ளது. துபாயில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 164 ரன்கள் எடுத்தது. ஆல்ரவுண்டர் பிராவோ... Read more »

கூகுளில் செய்தி வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதியும் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் உலகம் முழுவதும் இருந்து கூகுள் தளத்தில் செய்திகளை... Read more »

எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் – லெபனான் இணக்கம்

இஸ்ரேல் – லெபனானுக்கிடையில் நீண்டகாலமாக தொடரும் கடல் எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன.  இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதற்கான  முயற்சிகளை வொஷிங்கடன் முன்னெடுத்து வருகிறது. இந் நிலையில் இந்த பேச்சுவார்த்தையானது ஐக்கிய... Read more »

காணாமல் போன சிலர் விசா எடுத்து வெளிநாட்டில்!

காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அத்துடன், வேறு சிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாகக் கொடுத்து மோசடி செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர், காணாமல்... Read more »

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சத்தியலிங்கம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா சில தினங்களுக்கு முன்னர் அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் பொதுச்... Read more »

நயன்தாரா திருமண திகதியை அறிவித்தார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகை நயன்தாரா இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஒன்றாக வசிக்கிறார்கள்... Read more »

புத்ராஜெயாவைக் கைப்பற்றும் திட்டங்களை ஒத்திவையுங்கள்

அதிகரித்துவரும் அரசியல் பதட்டங்கள் கோவிட் -19 தொற்றுநோய் மோசமடைந்து வரும் நிலையில், புத்ராஜெயாவைக் கைப்பற்றும் திட்டங்களை ஒத்திவைக்குமாறு அம்னோ இளைஞர் தலைவர் அஸ்ரஃப் வாஜ்டி டுசுகி பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமிடம் வலியுறுத்தியுள்ளார். கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் மூன்றாவது அலைக்கான... Read more »

ஷாஃபியின் RM9.5 மில்லியன் பணமோசடி வழக்கு

வக்கீல் முஹம்மது ஷஃபி அப்துல்லாவின் RM 9.5 மில்லியன் பண மோசடி மற்றும் தவறான அறிக்கை விசாரணையின் போது சாட்சியமளிக்க 10 சாட்சிகளை அரசு தரப்பு அழைக்கும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது. டிபிபி அப்சைனிசாம் அப்துல்... Read more »