மர்ம பொதியால் தடைப்பட்ட RER C..!

இன்று வெள்ளிக்கிழமை காலை RER C தொடருந்து சேவை தடைப்பட்டது. காலை 10 மணி அளவில்  Musée d’Orsay தொடருந்து நிலையத்தில் RER C சேவைகள் இரு திசைகளிலும் தடைப்பட்டன. மர்மான பொதி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதால் இந்த சேவை, பாதுகாப்பு... Read more »

மகிழுந்து திருடனுக்கு கத்திக்குத்து!

இரு திருடர்கள் இணைந்து மகிழுந்து ஒன்றை திருட முற்பட்டுள்ளனர். திருடர்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு Thiais  (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள rue Hélène Muller வீதியில் நபர் ஒருவர்  தனது மகிழுந்தை நிறுத்திவிட்டு தனது... Read more »

பிரான்சில் +1,438 கொரோனா மரணங்கள்

பிரான்சில் 15.4.2020 இன்று +1,438 கொரோனா மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார் இன்று இடம்பெற்ற மரணங்களுடன் சேர்ந்து பிரான்சில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,167 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது 99,741... Read more »