23.04.2020 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி

மேஷம் இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். வீண்செலவு உடல்நல பாதிப்பு... Read more »

சித்திரைத் திருவிழா நடைபெறுமா?

மதுரையில், சித்திரைத் திருவிழாவை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை, அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது. அருண் போத்திராஜ், என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், 100 ஆண்டுகளாக நடந்துவரும் சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, அதிகாரிகள் தொடங்காமல் உள்ளதாகவும்,... Read more »