சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவருக்கு கொரோனா!

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவரான ஜியானி இன்பான்டினோ (Gianni Infantino) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (27) உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த 50 வயதான அவர் வீட்டில் 10 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைப்பிடித்து... Read more »

சொதப்பிய தோனி.. சிஎஸ்கே தோல்வி

தோனி செய்த பெரிய தவறு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒரு தோல்வியை தழுவியுள்ளது. துபாயில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 164 ரன்கள் எடுத்தது. ஆல்ரவுண்டர் பிராவோ... Read more »

காலம் குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள்

கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 29ந்தேதி தொடங்கி மே 24ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால்... Read more »