கமலா ஹாரீஸ் உடன் கமல் பட நடிகை!

அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் உள்பட பல இந்திய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை... Read more »